பெண் பார்த்தேன்! on December 28, 2009 Get link Facebook X Pinterest Email Other Apps கதவு இடுக்கில் கொசுறாய் தெரிந்த கண்கள் காபி எடுத்து வரும் போது பார்த்த கால் கொலுசுகள் நீட்டிய காபியின் பிடியில் இருந்த வெண்டை விரல்கள் திரும்பி நடை போட்ட போது ஆடிய பூக்குஞ்சம் பதிந்து போன சுவடுகள் அழிய கூட முடியாதபோதுபெண் வீட்டார் சொன்னார்கள், பெண்ணுக்கு என்னை பிடிக்கவில்லை என்று! Comments
Comments
Post a Comment
What do you think? Please share your views...